அன்பார்ந்த குறும்பர் சமுதாய சொந்தங்களுக்கு குறும்பர் திருமண தகவல் மையத்தின் வணக்கம்.நாங்கள் உங்களுக்கான திருமண பந்தத்தை ஏற்படுத்தி நல்வாழ்கையில் அடி எடுத்து வைக்க என்றும் உறுதுணையாக இருப்போம். பொருத்தமான வரன்கள் அமைந்திட வாழ்த்துக்கள்.

WELCOME TO KURUMBAR MATRIMONY

அன்பார்ந்த குறும்பர் சமுதாய சொந்தங்களுக்கு குறும்பர் திருமண தகவல் மையத்தின் வணக்கம். திருமண வாழ்கையில் அடி எடுத்து வைத்து ஆண்டவன் அருளும் பெரியோர்களின் ஆசியும் கிடைத்து உங்கள் வாழ்கையில் நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம் மற்றும் நாங்கள் உங்களுக்கான திருமண பந்தத்தை ஏற்படுத்தி நல்வாழ்கையில் அடி எடுத்து வைக்க என்றும் உறுதுணையாக இருப்போம்.
தங்களின் மேலான அன்பையும் ஆதரவையும் அளித்தமைக்கு நன்றி. உங்களின் தேடல் முழுமை பெற இறைவனை வேண்டுகின்றேன் !

பொருத்தமான வரன்கள் அமைந்திட வாழ்த்துக்கள். உங்கள் வரங்களை பதிவு செய்ய பதிவு கட்டணம் ஏதும் இல்லை.



progress
pre-title

Quick Search

pre-title
*Required fields

Profile